நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதின்மூன்றாம் நாள் இரவு சப்பற திருவிழா அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க அழகிய சப்பறத்தில் ஆரோகணித்த எம் தாயவள் நயினை ஸ்ரீ நாகபூசணி தாய்.
வீடியோ - Nainai Waran அவர்கள்
நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,