நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய ஐந்தாம் நாள் இரவு திருவிழா அழகிய முத்துச்சப்பறம் ஏறி வலம் வந்து அடியவர்கள் துயர்தீர்க்கும் நயினை நாகபூசணி தாய்.
படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,