நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய ஏழாம் நாள் பகல் திருவிழா அழகிய கிளி வாகனத்தில் அமர்ந்து வலம் வந்து அடியவர்க்கு திருவருள் பாலித்த அருள் பொங்கும் நயினை நாகபூசணி தாய்
படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்
நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,