வரலாற்று புகழ்மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய இரதோற்சவ திருவிழாவின் பச்சை சாத்து அழகாக பச்சை இலைகள் , இதழ்களால் அலங்கரிக்கப்பட்டு ஆடி அசைந்து அரோகராக் கோசம் முழங்க தனது இருப்பிடத்தை அடைந்த நயினைத் தாயவள் நயினை ஸ்ரீ நாகபூசணி தாய்.
படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்
நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,