நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய பதினொராம் நாள் பகல் திருவிழா கருடன் பாம்பாக வந்து அடியவர்க்கு அருட்காட்சி கொடுத்து வரலாற்றை நிரூபணம் செய்து ஆலய வரலாற்றை சித்தரிக்கும் சிறப்பான திருவிழா அழகிய நாக வாகனத்தில் வலம் வந்து அடியவர்களை மெய்சிலிர்க்க வைத்த நயினை நாகபூசணி தாய்
படங்கள் : நயினை எம் குமரன் அவர்கள்
நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,