நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய ஐந்தாம் நாள் பகல் திருவிழா அழகிய குதிரை வாகனத்தின் மேலமர்ந்து வரிசையாக குடைகளுடன் வலம் வந்து அடியவர்கள் குறைகளினை நீக்கி திருவருள் பாலித்த நயினை நாகபூசணி தாய்
நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
படங்கள் Nainai M Kumaran அவர்கள்